தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியுடன் ஜாலி டூர் சென்ற திரிஷா! | கஜினி- 2 படத்தை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்! | அகண்டா 2ம் பாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | இனிமேல் யாரைப் பற்றியும் வீடியோ வெளியிட மாட்டேன்! மும்பை பறந்த பாடகி சுசித்ரா!! | வசூலைக் வாரி குவித்த லப்பர் பந்து | விக்னேஷ் சிவனுக்காக மூச்சு விடமால் பாடிய அனிரூத் | 69வது படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் விஜய்! | 108 விஷ்ணு கோவில்களில் படமாகும் 'நாகபந்தம்' | பிளாஷ்பேக்: போட்ட பாட்டையெல்லாம் ‛ஹிட்' ஆக்கிய டி.ஆர்.பாப்பா | எனக்கான வாய்ப்பை உருவாக்கவே தயாரிப்பில் ஈடுபட்டுள்ளேன் : 'பேச்சி' தேவ் ராம்நாத் |
விஜய் டிவி பிரபலங்கள் இணையும் புதிய ஆல்பம் பாடலில் ரியோவும் பவித்ராவும் ஜோடியாக நடித்துள்ளனர். கண்ணம்மா என்னம்மா என்ற பாடலின் டீசர் சமீபத்தில் வெளியானது.
கண்ணம்மா என்னம்மா என்ற புதிய ஆல்பத்தில் விஜய் டிவியின் மூலம் புகழ் பெற்ற பிரபலங்கள் பலரும் இணைந்து பணிபுரிந்துள்ளனர். பிக்பாஸ் ரியோ மற்றும் குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி மற்றும் கலக்கப்போவது யாரு பாலா ஆகியோர் நடித்துள்ளனர். சூப்பர் சிங்கர் ஷாம் விஷால் பாடலை பாடியுள்ளார். இந்த ஆல்பத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ஆல்பத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.