Advertisement

சிறப்புச்செய்திகள்

14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித் இல்லாமல் காதல் கோட்டை 25வது ஆண்டு கொண்டாட்டம்

12 ஜூலை, 2021 - 15:23 IST
எழுத்தின் அளவு:
Kadhal-Kottai-25th-year-celebration-happend-withou-Ajith

அகத்தியன் இயக்கத்தில் தேவா இசையமைப்பில் அஜித்குமார், தேவயானி மற்றும் பலர் நடித்த காதல் கோட்டை திரைப்படம் திரைக்கு வந்து 25 வருடங்கள் ஆனது. இப்படத்தின் 25வது ஆண்டு கொண்டாட்டத்தை படத்தின் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் நேற்று சென்னையில் நடத்தினார்

இந்த கொண்டாட்டத்தில் படத்தின் இயக்குனர் அகத்தியன் இசையமைப்பாளர் தேவா படத்தில் நடித்த தேவயானி தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆனால் படத்தின் கதாநாயகன் அஜித் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. காதல் கோட்டை திரைப்படம் தான் அஜித்திற்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.




இந்த கொண்டாட்டம் பற்றி படத்தின் ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான் முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாவது : சிவசக்தி மூவி மேக்கர்ஸ், திரைப்பட நிறுவனக்குடும்பத்தை "காதல் கோட்டை" திரைப்படம் 25 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்ட நிகழ்வில் நேற்று சந்தித்தேன். அனைவருக்கும் மனநிறைவு அளிக்கும் வகையில் நிகழ்வு இனிதே நடந்தேறியது. 25 ஆண்டுகள் கடந்த நிலையில் இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது என பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தமிழில் வெளியாகிறது பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 9ம் பாகம்தமிழில் வெளியாகிறது பாஸ்ட் அண்ட் ... நாரப்பா ஓடிடி ரிலீஸ் உறுதி நாரப்பா ஓடிடி ரிலீஸ் உறுதி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

bal - chennai,இந்தியா
18 ஜூலை, 2021 - 14:01 Report Abuse
bal என்னமோ இதுவரை படம் ஓடிக்கொண்டிருப்பது போல் என்ன இது நாடகம்... ஒரு அளவில்லையா.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in