அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஸ்ருதிஹாசன். தெலுங்கில பல கமர்ஷியல் படங்களிலும், பாடல்களிலும் கவர்ச்சியாக நடித்துள்ளார். இதனால் ஒரு சமயம் அவரது பட போஸ்டருக்கு மகளிர் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. பின்னர் கவர்ச்சியை சற்று குறைக்க தொடங்கினார் ஸ்ருதி. சிறு இடைவெளிக்கு பின் மீண்டும் இப்போது தமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார்.
ஸ்ருதிஹாசனின் தங்கையான அக்ஷராஹாசன், ஹிந்தி, தமிழில் ‛ஷமிதாப், விவேகம், கடாரம் கொண்டான்' போன்ற படங்களில் நடித்தார். தற்போது அக்னிச்சிறகுகள், அச்சம் மடம் ஞானம் பயிர்பு போன்ற படங்களில் நடித்துள்ளார். இப்போது இன்ஸ்டாவில் கவர்ச்சியாக போட்டோ ஷுட் எடுத்து பதிவிட்டுள்ளார். இதற்கு ஏகப்பட்ட லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன. கவர்ச்சியில் அக்கா ஸ்ருதியை அக்ஷரா மிஞ்சிவிடுவார் போலிருக்கே என சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.