Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அப்பாவுக்காக குத்தாட்டம் போட்டு ஓட்டு கேட்ட மகள்

04 ஏப், 2021 - 19:45 IST
எழுத்தின் அளவு:
Aksharahaasan-campaign-for-her-dad-with-dance

சட்டசபை தேர்தலில் நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். இவருக்கு ஆதரவாக இவரின் அண்ணன் மகளும், நடிகையுமான சுஹாசினி தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார். நேற்று கமலின் மகளும், நடிகையுமான அக்ஷராஹாசனும் பிரச்சாரம் செய்தார். அக்ஷராவும் சுஹாசினியும் தெருவில் குத்தாட்டம் போட்டு ஓட்டு கேட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இவர்களது ஆட்டத்தை பார்த்த அந்த பகுதியில் உள்ள பெண்களும் ஆடினார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
அரசியல் படத்தில்  ரம்யா கிருஷ்ணன்அரசியல் படத்தில் ரம்யா கிருஷ்ணன் பவன் கல்யாண் தயாரிக்கப்போகும் 15 படங்கள் பவன் கல்யாண் தயாரிக்கப்போகும் 15 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Malick Raja - jeddah,சவுதி அரேபியா
07 ஏப், 2021 - 13:40 Report Abuse
Malick Raja இதிலெல்லாம் கரை ஏறுமா ?
Rate this:
vira - tamil naadu,பிரான்ஸ்
04 ஏப், 2021 - 19:48 Report Abuse
vira குத்தாட்டம் போடுவது வாழ்க்கையில் நல்லது, ஆனால் கட்சி மக்களிடம் கூத்தாடு போட போவது சரியா ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in