80 ஆண்டுகளை நிறைவு செய்த 'மீரா' | ரம்பாவுக்குப் பிறகு ரகுல் ப்ரீத்…இப்படி ஒரு கிளாமர் !! | நவம்பர் 7ல் சிறிய படங்களின் வெளியீடுகள் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட அறிவிப்புக்கு பிரம்மாண்ட விழா | இரண்டே நாட்களில் 30 கோடி வசூலித்த 'பாகுபலி த எபிக்' | அடுத்த ஆண்டு ஜூனில் தனுஷ் - மாரி செல்வராஜ் இணையும் பிரமாண்ட படம்! | ஷாருக்கானின் 60வது பிறந்தநாளில் வெளியான கிங் படத்தின் டீசர்! | நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை |

விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாராவுடன் இணைந்து இன்னொரு நாயகியாக நடித்து வரும் சமந்தா, தெலுங்கில் சகுந்தலம் என்ற வாழ்க்கை வரலாறு படத்திலும் நடிக்கிறார்.
திருமணத்திற்கு பிறகும் தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் சமந்தாவை இன்ஸ்டாகிராமில் 16 மில்லியன் பேர் பாலோ செய்கிறார்கள். அந்த அளவுக்கு அவர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது பச்சை நிற மாடர்ன் உடையில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.