அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' | பிளாஷ்பேக் : ஜெமினி கணேசனுக்கு வில்லனாக நடித்த சிவாஜி கணேசன் | ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி |

நடிகர் விவேக் மறைவிற்கு மலையாளத் திரையுலகினர் பலரும் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மோகன்லால்
மனமுடைந்த இரங்கல்கள்
மம்முட்டி
ஆழ்ந்த இரங்கல் விவேக், அவரது வாழ்க்கையில் நம்மை எப்போதும் சிரிக்க வைத்த ஒருவர், உங்களது இழப்பு எங்கள் இதயத்தை உடைக்கிறது.