Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரூ.6 கோடி மதிப்பில் லம்போர்கினி கார் வாங்கிய பிரபாஸ்

29 மார், 2021 - 17:26 IST
எழுத்தின் அளவு:
Prabhas-bought-lamborghini-car-worth-of-Rs.6-crore

இந்திய அளவிலான ஹீரோவாக மாறிவிட்ட நடிகர் பிரபாஸ் தற்போது ஆதி புருஷ், சலார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் ஒரு படத்திற்கு 80 முதல் 100 கோடி வரை சம்பவளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரூ. 6 கோடி மதிப்புள்ள லம்போர்கினி சொகுசு காரை வாங்கியிருக்கிறார். ஆரஞ்சு நிறத்தில் அவர் வாங்கியிருக்கும் அந்த காரின் போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைலராகி உள்ளது. காரை பிரபாஸ் பார்ப்பது, அவர் சாலைகளில் அந்த காரில் பறப்பதுமான வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் இந்த ரக காரை வெகு சில திரைப்பிரபலங்கள் மட்டுமே வைத்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
பறை இசைக்கு குத்தாட்டம் போட்ட சந்தோஷ் நாராயணன்பறை இசைக்கு குத்தாட்டம் போட்ட ... வலிமை வில்லனின் வேண்டுகோள் வலிமை வில்லனின் வேண்டுகோள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

RG RG - Chennai,இந்தியா
31 மார், 2021 - 06:02 Report Abuse
RG RG சிலர் என்ன டா நா கார் இல்லேனு சொல்றாங்க , சிலர் ஆறு கோடி கார் வாங்கறாங்க , என்ன உலகம் டா
Rate this:
30 மார், 2021 - 12:21 Report Abuse
தமிழ் நாட்டு அறிவாளி இந்த மாதிரி நடிகர்களின் படங்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். நாம் சாதாரணமாக பார்க்கும் படம் ஒரு பெரிய வியாபாரம். அதனால் பிட்டம் ஆறு கோடி கார் கேட்கிறது
Rate this:
29 மார், 2021 - 22:34 Report Abuse
Unmaiya Sonnen paavam kasa vechu enna panrathunu theriyatha ethanayo panakarangala ivarum oruvar... inga makkal oru vela sapadilama sangauran. Seriya roaday illatha nattula race car vechu pooja than poda mudiyum
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in