Advertisement

சிறப்புச்செய்திகள்

மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜப்பான் திரைப்பட விழாவில் திரையிடப்படும் அசுரன்

16 மார், 2021 - 19:06 IST
எழுத்தின் அளவு:
Asuran-to-be-screen-in-Japan-Osaka-Tamil-film-festival

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் 2019ல் வெளியாகி, வரவேற்பையும், வசூலையும் குவித்த படம் அசுரன். ஏற்கனவே கோவா சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட சில திரைப்பட விழாக்களில் பங்கேற்றுள்ளது. இப்படம் தந்த வெற்றியால் நடிகர் தனுஷ் டுவிட்டரில் கூட தனது புரொபைல் பெயருக்கு கீழே அசுரன் என வைத்துள்ளார்.

இந்நிலையில் ஜப்பானில் நடக்கும் ஒசாகா சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் இப்படம் திரையிட தேர்வாகி உள்ளது. அதோடு சிறந்த தமிழ் பட பிரிவிலும் போட்டியிடுகிறது. இம்மாதம் 27, 28 தேதிகளில் இந்த விருது வழங்கும் விழா ஓசாகா நகரில் நடைபெறுகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சவாலான கேரக்டர்கள் வேண்டும்: ஆஷிமா நெர்வால்சவாலான கேரக்டர்கள் வேண்டும்: ஆஷிமா ... ஆமீர்கான் படத்தில் நாகசைதன்யா ஆமீர்கான் படத்தில் நாகசைதன்யா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

M.premkumar - Palani,இந்தியா
16 மார், 2021 - 22:39 Report Abuse
M.premkumar விருது கிடைக்க என் சார்பாகவும்,எங்கள் ஊர் பழனியின் சார்பாகவும் வாழ்த்துக்களை தினமலர் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்,நன்றி.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in