Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சுயேட்சையாக களமிறங்கும் நடிகர் மயில்சாமி

15 மார், 2021 - 12:18 IST
எழுத்தின் அளவு:
Actor-mayilsamy-competitive-in-assembly-election

தமிழகத்தில் தேர்தல் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. வழக்கம் போலவே இம்முறைத் தேர்தலிலும் நடிகர், நடிகையர் பலர் போட்டியிட இருக்கின்றனர். இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் மயில்சாமி சென்னை விருகம்பாக்கத்தில் சுயேச்சையாக களமிறங்க முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எம்ஜிஆரின் தீவிர ரசிகரான மயில்சாமி, ஜெயலலிதா மரணம் அடையும் வரை அதிமுகவில் இருந்தார். பின்னர் அக்கட்சியில் இருந்து வெளியேறியவர் தற்போது சுயேட்சையாக போட்டியிட திட்டமிட்டுள்ளார்.

ஏற்கனவே சென்னை வெள்ளம், கொரோனா ஊரடங்கு போன்ற காலங்களில் தனது பகுதி மக்களுக்கு உணவு உட்பட பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார் மயில்சாமி. இதனால் அத்தொகுதியில் அவருக்கு கொஞ்சம் செல்வாக்கு உள்ளது. அதை கருத்தில் கொண்டே தேர்தலில் களமிறங்கி உள்ளார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
வாரிசு நடிகை உடன் விஜய் தேவரகொண்டா காதலா?வாரிசு நடிகை உடன் விஜய் தேவரகொண்டா ... மீண்டும் தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் சன்னிலியோன் மீண்டும் தமிழ் படத்தில் ஒரு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Girija - Chennai,இந்தியா
16 மார், 2021 - 23:58 Report Abuse
Girija மையில் சாமிகிட்ட இவ்வளவு துட்டா ? ஆயிரம் படம் nadichirunthaa கூட இவ்வளவு துட்டு சம்பாதிச்சிருக்க முடியாதே ?
Rate this:
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
16 மார், 2021 - 12:03 Report Abuse
திரு.திருராம் சிங்கம் களம் எறங்கிறிச்சேசேசேசேசேசேசேேசே,,,,,,
Rate this:
Bye Pass - Redmond,யூ.எஸ்.ஏ
16 மார், 2021 - 15:13Report Abuse
Bye Passசிங்கம் மாதிரி தெரியறாரா ...சட்ட போட்டிருக்கிற மாதிரி இருக்கு...
Rate this:
Indhuindian - Chennai,இந்தியா
16 மார், 2021 - 06:31 Report Abuse
Indhuindian இருக்கற காமெடி பேசுங்க போதாதா
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
15 மார், 2021 - 21:02 Report Abuse
Sathish கருணாஸுக்கு இவர் தேவல.
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
15 மார், 2021 - 20:07 Report Abuse
vadivelu பொருளாதார மேதை , மக்கள் வாக்களித்து இவரை அனுப்பி வையுங்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in