போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ஆசியாவிலேயே முதல் முறையாக ஆர்.ஓ., தொழில் நுட்பத்தில் தயாராகியுள்ள படம் கமலின்,"விஸ்வரூபம்! தியேட்டர்களில் சாதாரணமாக, இரு பக்கவாட்டிலும், ஸ்டிரியோ வைக்கப்பட்டு ஒலி கேட்கும். ஆனால், இந்த ஆர்.ஓ., தொழில் நுட்பத்தில், தலைக்கு மேலிருந்தும் ஸ்பீக்கரில் கேட்கும். இந்த "விஸ்வரூபம் தமிழகத்தில் வெளியாவதற்குள், 30 திரையரங்குகளில் இந்த தொழில் நுட்பம் வந்து விடும். அதற்கான பணிகள் நடக்கின்றன. இந்த பணிகள் முடிந்ததும், ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளார் கமல். அதன் பிறகு, அடுத்து இயக்கி நடிக்க உள்ள ஹாலிவுட் பட வேலைகளை தொடங்க உள்ளேன் என்று சொல்லும் அவர், "என்,"விஸ்வரூபம் படத்தை புரிந்து கொள்ள கொஞ்சம் பொது அறிவும், உலக ஞானமும் வேண்டும் என்கிறார்.