ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
"அனுஷ்காவிடம், சினிமாவில் உங்களுக்கு "பெஸ்ட் ப்ரெண்ட் யாராவது இருக்கிறார்களா என்று, கேட்டால், அமலா பாலை நோக்கி, கையை காட்டுகிறார். "தெய்வத்திருமகன் படத்தில் நடித்தபோது தான், எங்களிடையே நட்பு ஏற்பட்டது. இருவரது எண்ணங்களும், கருத்துக்களும் ஒரேமாதிரியாக இருப்பதால், நட்பு உறுதியாகி விட்டது. அதனால் அடிக்கடி போனில் பேசிக்கொள்ளும் நாங்கள், நேரம் கிடைக்கும் போது, நேரிலும் சந்தித்து மனம்விட்டு பேசுவோம். அப்போது, சினிமா மட்டுமின்றி, சினிமாவுக்கு வெளியே உள்ள,உலக விஷயங்களையும் கூட நாங்கள் பகிர்ந்து கொள்வதுண்டு என்று, அமலா பாலுக்கும், தனக்குமிடையே உள்ள நட்பைப் பற்றி சொல்லும் அனுஷ்கா, தெலுங்கு சினிமாவில் அமலா பாலுக்கு சிபாரிசு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.