மறக்க முடியுமா? - சண்டக்கோழி | வருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல் | 'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல் | ஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை? | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா? | சொந்த 'கேரவன்' வாங்கிய மகேஷ் பாபு | தியேட்டர்காரர்களின் நெஞ்சைக் குளிர வைத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' | தெலுங்கில் ரீமேக் ஆகும் களத்தில் சந்திப்போம் |
தெலுங்கு சினிமாவின் நம்பர் ஒன் நாயகியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்திக்கிறார். தற்போது பாலிவுட்டில் சித்தார்த் மல்ஹோத்ராவின் மிஷன் மஜ்னு மற்றும் அமிதாப்பச்சனுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
இப்படி பாலிவுட்டிலும் ராஷ்மிகா பிசியாகி வருவதால் தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் அவர் இணைந்து நடிக்கும் புஷ்பா என்ற படத்தை, இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தவர்கள், தற்போது ஹிந்தியிலும் டப் செய்து வெளியிட்டு பான் இந்தியா படமாக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். சுகுமார் இயக்கி வரும் இப்படத்தில் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.