ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
விஜய் சேதுபதி படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட நடிகைகள் குறுகிய காலத்தில் மார்க்கெட்டை பிடித்து விட்டபோதும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, சூப்பர் டீலக்ஸ், மாமனிதன் போன்ற படங்களில் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ள காயத்ரி, இப்போதுவரை மார்க்கெட்டை பிடிக்க முடியாமல் தடுமாறிக்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், தொடர்ந்து குடும்ப நடிகை என்ற இமேஜூடன் களத்தில் நின்ற அவர், தற்போது மெல்ல கவர்ச்சி கதவுகளை திறந்து விட்டுள்ளார். சமீபத்தில் தான் எடுத்த சில கிளாமர் போட்டோக்களை அவர் சோசியல் மீடியாவில் வெளியிட்டிருப்பதைப் பார்த்து, காயத்ரியா இப்படி மாறிவிட்டார் என்று ஆச்சர்யத்தில் வாய்பிழந்து நிற்கிறார்கள் ரசிகர்கள்.