சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு |
18 வயது, ரம்மி, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூப்பர் டீலக்ஸ் , மாமனிதன், விக்ரம் உட்பட பல படங்களில் நடித்தவர் காயத்ரி சங்கர். தற்போது ஜப்பான் நாட்டிற்கு சுற்றுப் பயணம் சென்றிருப்பவர், அங்குள்ள தெருக்களில் எடுக்கப்பட்ட போட்டோ, நீச்சல் குளத்தில் நீச்சல் உடை அணிந்து நீராடிய போட்டோ உள்ளிட்டவைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த போட்டோக்கள் வைரலாகி வருவதோடு லைக்குகளையும் பெற்று வருகிறது. அதோடு ரசிகர்கள் நீங்களும் இப்படி கவர்ச்சிக்கு மாறி விட்டீர்களே என்று சிலர் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.