போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
கே.பாக்யராஜின் உதவியாளர், ஏ.சி.தங்கராஜ் இயக்கும், "சே.ப்ரியா உளவியல் மாணவி என்ற படத்தில், உதட்டு முத்தக் காட்சியில் நடிக்க வேண்டும் என, இயக்குனர் சொன்னபோது, புதுமுக நாயகியான மிதுன் பிரியங்கா, பயங்கர "டென்ஷன் ஆகி விட்டார். அதுமட்டுமல்லாமல், படப்பிடிப்பு தளத்தை விட்டே வெளியேறி விட்டார். படத்தின் கதைக்கும், காட்சிக்கும், உதட்டு முத்தக் காட்சி அவசியம் என்பதை, நடிகைக்கு பக்குவமாக எடுத்து சொல்லி, அந்த
காட்சியில் நடிக்க சம்மதம் பெற்றுள்ளனர். பின், படப்பிடிப்பு தளத்துக்கு வந்த மிதுன் பிரியங்கா,
படத்தின் நாயகனான அனுசுடன், அந்தக் காட்சியை ஒரே, "டேக்கில் ஓ.கே., செய்து கொடுத்திருக்கிறார்.