ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
"என் ராசாவின் மனசிலே படத்தில், இறந்து போன மனைவி மீனாவை, தன் இரு கைகளிலும் ஏந்தியபடி வருவார் ராஜ்கிரண். அதேபோல், தற்போது, "கிழக்கு பாத்த வீடு என்ற படத்திலும், ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. கொட்டும் மழையில் எடுக்கப்பட்டுள்ள அந்த பாடல் காட்சியில், இறந்தவர் போல் நடித்த, புதுமுக நடிகை தமலி, கண்கள் திறந்த நிலையிலேயே நடித்ததோடு, மழைத் துளிகள் கண்களில் விழுந்த போதும், இமைகளை சிமிட்டாமல் நடித்துள்ளார்.இப்படியே மூன்று நாட்கள் நடித்ததால், அவரது கண்களில் வலி ஏற்பட்டு, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். அது மட்டுமன்றி, எந்த படமாக இருந்தாலும், கதைக்கு தேவையான "ரிஸ்க் எடுத்து நடிக்க, தான் தயாராக இருப்பதாக சொல்கிறார் தமலி.