‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
"மந்த்ரா படத்தையடுத்து, சார்மி நடித்த, "சிவாங்கி என்ற தெலுங்கு படமும் தமிழில், "டப் செய்யப்படுகிறது. இந்தப் படமும், "நான் ஈ படத்தை போலவே, ஒரு ஈயை மையமாகவைத்து உருவாகியுள்ளது. கதைப்படி, அகோரி அவதாரம் எடுக்கும் சார்மி, எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சி, அதிரடியாக படமாக்கப்பட்டிருக்கும், இந்த படத்திலும் இளவட்ட ரசிகர்களை சூடேற்றும் வகையில், "ஐஸ் ஐஸ் தின்னுக்கோ என்றொரு இரட்டை அர்த்த பாடலில் செக்சி ஆட்டம் போட்டுள்ளார். உதடு குவித்து, ஐஸை உறிஞ்சியபடி சார்மி ஆடிய, "கிக் ஆட்டம், ஆந்திர ரசிகர்கள் போல், தமிழக ரசிகர்கள் மத்தியிலும் தீப்பற்ற வைக்கும் என்கின்றனர்.