ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
விஜய்யுடன் டூயட் பாட வேண்டும் என்பது, காஜல் அகர்வாலின் நீண்ட நாள் கனவு. அது, "துப்பாக்கி படத்தில் நனவாகி விட்டதாக சொல்லி குதூகலிக்கிறார்."தமிழ், தெலுங்கு, இந்தி என, பரவலாக ஏராளமான நடிகர்களுடன் நடித்து விட்டேன். அப்படி நடித்த போது, ஒவ்வொரு கதாநாயகர்களும், ஒவ்வொரு விதத்தில் திறமையானவர்களாக இருந்தனர். ஆனால், விஜய் மாறுபட்டவராக தெரிந்தார். காரணம், காதல், ஆக்ஷன், சென்டிமென்ட், காமெடி, நடனம் என, எல்லாவற்றிலும் ஸ்பெஷலாக இருந்தார். அதனால் தான் ஒரு சக கலைஞராய், அவருடன் நடிக்க விரும்பி காத்திருந்தேன். "துப்பாக்கி என் ஆவலை பூர்த்தி செய்துள்ளது, என்கிறார் காஜல்.