பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' |
திமிரு புடிச்சவன் படத்தை அடுத்து பார்ட்டி, பொன் மாணிக்கவேல், ஜகஜால கில்லாடி படங்களில் நடிக்கிறார் நிவேதா பெத்துராஜ். மேலும், தெலுங்கில் புரோச்வரேவரா என்ற படத்தில் ஸ்ரீ விஷ்ணுவுடன் நடிக்கிறார்.
இதற்கு முன்பு மென்டல் மதிலோ படத்தில் அவருடன் நடித்த நிவேதா பெத்துராஜ் மீண்டும் இந்த படத்தில் இணைந்திருக்கிறார். இதேபடத்தில் பாபநாசம் படத்தில் கமலின் மூத்த மகளாக நடித்த நிவேதா தாமசும் இன்னொரு நாயகியாக நடிக்கிறார். ஆக, இந்த படத்தில் ஸ்ரீவிஷ்ணுவுடன் நிவேதா பெத்துராஜ், நிவேதா தாமஸ் என்று இரண்டு நிவேதாக்களும் டூயட் பாடுகிறார்கள்.