ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'பிரேமம்' என்ற படத்தில் செலின் என்ற கேரக்டரில் நடித்து பிரபலம் ஆனவர் மடோனா செபாஸ்டியன். தமிழில், 'கவண்', 'பவர் பாண்டி', 'காதலும் கடந்து போகும்' என பல தமிழ் படங்களில் நடித்தவர், இப்போது, 'கொம்பு வெச்ச சிங்கமடா' படத்திலும், கன்னடப்படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இசையமைப்பாள ராபி ஆப்ரகாமுடன் இணைந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை சமீபத்தில் சமூக வலைதளம் மூலம் மடோனா பகிர்ந்துள்ளார். அதில் சிலருடன் இருக்கும்போது மட்டும்தான் நாம் நாமாக இருக்க முடியும். அது தான் உண்மையான சுதந்திரம். அப்படி ஒருவர் என் வாழ்க்கையில் இருப்பது நான் பெற்ற அதிர்ஷ்டம் என கூறியுள்ளார்.
இதையடுத்து, மடோனா செபாஸ்டியன், ராபி ஆப்ரகாமை காதலிப்பதாக செய்தி பரவி இருக்கிறது.