‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
வேதாளம் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்து பெயர் பெற்றவர் கபீர் சிங்க். தென்னிந்திய மொழிகளில் கன்னடம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் நடித்து வரும் இவர், தற்போது, தன்ஷிகா நடிக்கும் யோகி டா படத்தில் சேகர் பாபு என்ற வில்லனாக நடிக்கிறார்.
இதுப்பற்றி அவர் கூறுகையில், முதன்முதலாக ஒரு கதாநாயகிக்கு எதிரான வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது வித்தியாசமான அனுபவமாக உள்ளது. படத்தில் எனது கதாபாத்திரத்தை இயக்குனர் பவர்புல்லாக வடிவமைத்துள்ளார். தமிழில் இது ஒரு நல்ல பிரேக்கை தரும் என்கிறார்.
யோகி டா படத்தின் படப்பிடிப்பு தற்போது கோயம்புத்தூரில் நடைபெற்று வரும் நிலையில் கிறிஸ்துமஸ் தினமான நேற்று முதல் கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.