2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன படங்களில் நடித்த ஐஸ்வர்யா தத்தா, பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்குப் பிறகு பிரபலமாகி விட்டார். தற்போது அவர் ஆரி, மகத் இருவருடன் தலா ஒரு படங்களில் நடித்து வருகிறார்.
இதில், ஆரியுடன் ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தை அய்யனார் படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜ மித்ரன் இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு இன்று காலை ஆதரவற்ற குழந்தைகளை வரவைத்து, கிறிஸ்துமஸ் கொண்டாடியிருக்கிறார்கள். அதோடு, அந்த பிள்ளைகளுக்கு உணவு மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறார்கள்.