ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கேரளாவில் கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாக நாடக நடிகராகவும் சமீப காலமாக மலையாளத்தில் குணசித்திர நடிகராகவும் நடித்து வந்தவர் நடிகர் ஆண்டனி கொச்சி. 77 வயதான இவர் உடல்நலம் சரியில்லாத நிலையில் நேற்று காலமானார். ஐம்பது வருடங்களாக நாடகத்துறையில் இருந்தாலும், இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான பஹத் பாசில் நடித்த மகேஷிண்டே பிரதிகாரம் படம் தான் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது.
அந்த படத்தில் பஹத் பாசில் தந்தையாக, மகனுக்கு போட்டோகிராபி சொல்லிக்கொடுக்கும் தகப்பனாக மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஆண்டனி கொச்சி. அதைத்தொடர்ந்து நிவின்பாலி, மோகன்லால், திலீப் ஆகியோரின் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த ஆண்டனியின், திடீர் மறைவு மலையாள திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது