ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
மலையாள நடிகை நஸ்ரியாவின் நகலாக வலம் வருபவர், வர்ஷா பொல்லம்மா. வெற்றிவேல், யானும் தீயவன், 96 சீமத்துரை படங்களில் நடித்துள்ளார். அவரிடம், 'நஸ்ரியா போன்று தோற்றமளிக்கிறீர்களே... அது உங்களுக்கு சாதகமா, பாதகமா...' என, கேட்டோம்.இதற்கு பதில் அளித்த அவர், 'இதில் என்ன சந்தேகம்; நஸ்ரியா போல தோற்றமளிப்பது எனக்கு சாதகமான விஷயம் தான்' என்றார்.விஜய் சேதுபதியுடன் நடித்த அனுபவம் பற்றி கேட்டபோது, 'அவருடன் நடித்தபோது, கொஞ்சம் பதற்றமாக இருந்தது. பயமும் இருந்தது. ஆனால், அவர் தைரியம் அளித்து, என்னை ஊக்குவித்தார். எனக்கு நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுத்தார்' என்றார். வர்ஷாவுக்கு, தமிழில் மிகவும் பிடித்த நடிகர் விஜய் சேதுபதி தானாம்.