ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு பிறகு கார்த்தி - ரகுல் பிரீத் சிங் இணைந்துள்ள படம் தேவ். ரஜத் ரவி சங்கர் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.
பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.விக்னேஷ், ஆகியோருடன் கார்த்திக், நிக்கி கல்ராணி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. ரொமான்ட்டிக், ஆக்சன் படம் என டீசரே சொல்கிறது. படத்தின் பெரும்பகுதி வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.
Guys Here is the #DevTeaser https://t.co/gUirU3vTNu@PrincePictures_ @RajathDir @Rakulpreet @Jharrisjayaraj @AntonyLRuben @RelianceEnt #Dev #DevTamil
— Actor Karthi (@Karthi_Offl) November 5, 2018