Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஏ.ஆர்.முருகதாஸ் எடுத்த புதிய முடிவு

02 நவ, 2018 - 12:32 IST
எழுத்தின் அளவு:
AR-Murugadosss-new-decision

ஏற்கனவே கத்தி தற்போது சர்க்கார் என தான் இயக்கும் படங்கள் வெளியாகும் போதெல்லாம் அப்படத்தின் கதை தொடர்பாக சர்ச்சை எழுவதால் கடும் மன உளைச்சலில் இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

அவருடைய அசோசியேட் டைரக்டர் ஜெகன் என்பவர் ஏ.ஆர்.முருகதாஸுக்காக உதவி இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக படத்துறையில் பல காலமாகவே ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்நிலையில் கதை தொடர்பாக, தன் மீது தொடர்ந்து சர்ச்சை ஏற்பட்டு வருவதால் இனி யாரிடமும் கதை கேட்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

தன்னுடைய தயாரிப்பில் சின்ன பட்ஜெட்டில் படம் தயாரிப்பதற்காகத்தான் கதை கேட்டு வந்தாராம். இனிமேல் அப்படி கதை தேவைப்பட்டால் தன்னுடைய உதவி இயக்குனர்களிடம் கதை கேட்டு அவர்களையே இயக்குனராக அறிமுகப்படுத்தலாம் என்று முடிவுக்கு வந்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல தன்னுடைய பெயரை சொல்லி இனி யாரும் யாரிடமும் கதை கேட்கக்கூடாது என்றும் தன் சகாக்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். இதன் மூலம் எதிர்காலத்தில் தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபடலாம் என்று நினைக்கிறார் போலிருக்கிறது.

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்?

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
திமிரு புடிச்சவன் ரிலீஸில் பிரச்னை?திமிரு புடிச்சவன் ரிலீஸில் பிரச்னை? வரலட்சுமி சரத்குமாரின் வருத்தம் வரலட்சுமி சரத்குமாரின் வருத்தம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

sumutha - chennai - Chennai,இந்தியா
09 நவ, 2018 - 23:13 Report Abuse
sumutha - chennai நானே சுயமாக யோசித்து எழுதிய கதை .... என நீங்கள் கோர்ட்டில் சொல்லி ஜாமீன் கேட்டதாக செய்தியில் வருகிறது. அது உண்மையானால் இந்த கதை என்னுடையது என வழக்கு தொடர்ந்தவருக்கு கொஞ்சம் பணம் கொடுத்து செட்டிலானது கோர்ட்டு கவனிக்க வில்லையா? அப்படி கவனித்து இருந்தார்களானால் கோர்ட்டில் பொய் சொன்னதர்காக உன்னை இன்னும் நன்றாக கவனித்து இருப்பார்கள் நல்லவேளை நீ பிழைத்து கொண்டாய்.
Rate this:
sumutha - chennai - Chennai,இந்தியா
09 நவ, 2018 - 14:41 Report Abuse
sumutha - chennai என்னா டைரக்டர் அவர்களே அதுக்குள்ள ஜட்டி நனைஞ்சு போச்சா? இந்த பிரச்சினை முடியர்துக்குள்ள ஒங்களுக்கு நெறய ஜட்டி தேவைப்படும் தயாராக வாங்கி வச்சுக்கோங்க.
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
08 நவ, 2018 - 15:04 Report Abuse
Bhaskaran இனிமேலாவது சொந்தமாக ஒரு கதை எழுது அல்லது நல்ல விலை கொடுத்து வாங்கு ஏழை எழுத்தாளர்களை வயிற்றில் அடிக்காதே.
Rate this:
Anandh Palani - toronto,கனடா
06 நவ, 2018 - 04:04 Report Abuse
Anandh Palani YEZHAAM ARIVUU முதல் இந்த திருடன் இப்படித்தான் .
Rate this:
HSR - CHENNAIi NOW IN MUMBAI,இந்தியா
04 நவ, 2018 - 17:39 Report Abuse
HSR கதை பிடித்துவிட்டது என்றால் அதுக்கு ஒரு ஞாயனான பணத்தை குடுத்து விட்டால் இப்படி அசிங்கப்பட வேண்டியிருக்கு மா
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Kanchana 3
  • காஞ்சனா 3
  • நடிகர் : ராகவா லாரன்ஸ்
  • நடிகை : வேதிகா ,ஓவியா
  • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in