மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் அம்சவர்த்தன். மானசீக காதல் படத்தின் மூலம் அறிமுகமான அம்சவர்த்தன், வடுகபட்டி மாப்பிள்ளை, புன்னகை தேசம், ஜூனியர் சீனியர், நேற்று வரை நீயாரோ நான் யாரோ, மந்திரன், பிறகு உள்பட பல படங்களில் நடித்தார். பின்னர் சரியான வாய்ப்புகள் இல்லாமல் ஒதுங்கி இருந்தார். தந்தையின் தொழிலை கவனித்து வந்தார்.
தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகி அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார்.