ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இப்படத்தின் வியாபாரம் மற்றும் புரொமோஷன்கள் சூடு பிடிக்க தொடங்கி உள்ளன. சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழா, பட விழாவாக இல்லாமல் விஜய்யின் அரசியல் விழாவாக நடந்தது.
சர்கார் படத்தின் பாடல் வரிகள் புரியவில்லை என்றாலும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சர்கார் படத்தின் டீசர், அக்., 19-ம் தேதி, மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் படமாக உருவாகி உள்ள சர்கார் படத்தில் விஜய் உடன் கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.