ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
மதகஜராஜா படத்தில் சுந்தர்.சி-விஷால் இணைந்தனர். ஆனால் அந்த படம் கிடப்பில் கிடக்கிறது. அதையடுத்து அவர்கள் இணைந்த ஆம்பள படம் வெளியாகி சுமாரான வெற்றியை பெற்றது. தற்போது மூன்றாவது முறையாக இவர்கள் இணைய உள்ளனர்.
சிம்பு படத்தை முடித்ததும், 2019ம் ஆண்டு ஜனவரியில் விஷால் நடிக்கும் படத்தை ஆரம்பிக்கும் சுந்தர் சி, இப்படத்தை பக்கா கமர்ஷியல் கதையில் இயக்குகிறார். மேலும் இப்படத்தின் ஹீரோயினாக தமன்னா நடிக்க இருக்கிறார்.
விஷாலும், தமன்னாவும் இதற்கு முன்னர் கத்திச்சண்டை படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.