Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2.0 பாடல் - மேக்கிங் வீடியோ லீக்

22 ஆக, 2018 - 19:49 IST
எழுத்தின் அளவு:
2point0-song-making-video-leaked

ஷங்கர் - ரஜினி கூட்டணியில் பிரம்மாண்ட படமாக உருவாகி வருகிறது 2.0. ரஜினியுடன் அக்சய் குமார், எமி ஜாக்சன் ஆகியோரும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். லைகா புரொடக்சன் தயாரிக்கிறது.

ரூ.400 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் ஹாலிவுட் தரத்தில், ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் உதவியோடு இப்படம் தயாராகி வருகிறது. கிராபிக்ஸ் பணிகள் நிறைவடையாததால் தொடர்ந்து பட ரிலீஸ் தள்ளி போய் கொண்டே இருக்கிறது. வருகிற நவ., 29-ம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் இடம் பெறும் பாடல் ஒன்றின் மேக்கிங் வீடியோ லீக் ஆகி உள்ளது. பிபிசி லோகோ உடன் இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திர லோகத்து சுந்தரியே என்ற பாடலுக்கு எமி ஜாக்சன் மற்றும் நடன கலைஞர்கள் ஆடுகிறார்கள்.

3டி தொழில்நுட்பத்தில் இந்தப்பாடல் படமாக்கப்படுகிறது. அது எப்படி உருவாகிறது என்பதை ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள், நடன அமைப்பாளர்கள் மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் விவரிப்பது போன்று இந்த வீடியோ அமைந்துள்ளது. இந்த வீடியோவில் ரஜினியும் இடம்பெறுகிறார். ஆனால் அவரை விட எமியே இந்த பாடலில் பிரதானப்படுத்தப்பட்டிருக்கிறார்.





Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பாடகியான சிவகார்த்திகேயன் மகள்பாடகியான சிவகார்த்திகேயன் மகள் விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் வெளியீடு : இரட்டை வேடத்தில் அசத்தும் அஜித் விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் வெளியீடு : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Harish G - Bangalore,இந்தியா
23 ஆக, 2018 - 10:41 Report Abuse
Harish G சூப்பர் தலைவா
Rate this:
Raman Ganesan - Madurai,இந்தியா
23 ஆக, 2018 - 09:17 Report Abuse
Raman Ganesan எங்கப்பா அழுகை மூஞ்சிகள் இன்னும் அழுகை வரல
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    Tamil New Film Watchman
    • வாட்ச்மேன்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Indian 2
    • இந்தியன் 2
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :ஷங்கர்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in