இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
கேரளாவை புரட்டிப்போட்ட மழை மற்றும் நிலச்சரிவால் பலி எண்ணிக்கை 400-ஐ நெருங்கி உள்ளது. பல ஆயிரக்கணக்கானபேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கேரளாவிற்கு தொடர்ந்து பலர் உதவி செய்து வருகின்றனர்.
ஏற்கனவே கமல், விஷால், விஜய் சேதுபதி, நயன்தாரா, தனுஷ் உள்ளிட்ட பலர் நிதியுதவி அளித்துள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ரூ.15 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். இதேப்போன்று இயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார்.