ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் ராஜாதி ராஜா, பயர்மேன், மாஸ்டர் பீஸ் என மம்முட்டியின் படங்களில் தொடர்ந்து இடம்பிடித்து வருபவர் இளம் நடிகர் உன்னி முகுந்தன். அதேபோல மம்முட்டி தற்போது நடித்துள்ள ஒரு குட்டநாடன் பிளாக் படத்திலும் உன்னி முகுந்தனை தேடி ஒரு கேரக்டர் வர, அந்த தேதியில் கால்ஷீட் இல்லாததால், அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது..
இந்த வருத்தத்தில் இருந்த உன்னி முகுந்தனுக்கு ஆறுதல் அளிப்பது போல, ஒரு குட்டநாடன் பிளாக் படத்தில் மம்முட்டிக்காக ஒரு பாடலை பாட வைத்துள்ளார் வெற்றிகரமான கதாசிரியராக இருந்து இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ளார் சேது
அதுமட்டுமல்ல உன்னி முகுந்தனின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த மல்லு சிங் படத்திற்கும் கதை எழுதியவர் இவர்தான்.. அப்போதிருந்து சேதுவுடன் அவரது படங்களின் கதை டிஸ்கஷன் வரை உரிமையுடன் பங்கெடுத்து வருகிறார் உன்னி முகுந்தன்.