‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தனுஷ் நடிப்பில், "எனை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை, மாரி-2" என மூன்று படங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் மாரி-2, முதல்பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகிறது.
தனுசுடன் சாய்பல்லவி, வரலட்சுமி, டொவினோ தாமஸ், கிருஷ்ணா உள்பட பலர் நடிக்கிறார்கள். பாலாஜி மோகன் இயக்குகிறார். தற்போது மாரி-2வில் பிரபுதேவாவும் இணைந்திருக்கிறார்.
பிரபுதேவா, நடிகராக களமிறங்கவில்லை ஒரு பாடலுக்கு நடனம் அமைத்து கொடுத்துள்ளார். இதை தனுஷ், டுவிட்டரில் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருப்பதுடன், "பிரபுதேவாவின் மேஜிக்கைப் பார்த்து வளர்ந்தவன் நான், என்ன ஒரு தருணம், நன்றி" என பதிவிட்டிருக்கிறார்.