போஸ்டரையே காப்பியடித்த 'பிரேக்கிங் நியூஸ்' | ஜீத்து ஜோசப் - கார்த்தி படம் ஏப்ரலில் துவக்கம் | சுதீப்பின் புதிய படம் பில்லா ரங்கா பாட்ஷா | ரன்வீர் சிங்கை சுற்றிவளைத்த நட்சத்திரங்கள் | பாலிவுட் தயாரிப்பாளர் ராஜ்குமார் பர்ஜாத்யா மறைவு | ஜெய்யின் பிரேக்கிங் நியூஸ் | முன்பதிவில் தடுமாறும் 'எல்கேஜி, கண்ணே கலைமானே' | பூஜாவின் செல்போன் முடக்கம் : வாட்ஸ் அப்பில் ஆபாச தகவல் அனுப்பும் விஷமிகள் | சூப்பர்டீலக்ஸை வெளியிடும் ஒய்நாட் சசிகாந்த் | விஸ்வாசம், டங்கா டங்கா பாடல் வீடியோ வெளியீடு |
கமல் இயக்கி நடித்த விஸ்வரூபம் படம் 2013-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. ஆனால் அப்படம் திரைக்கு வருவதற்கு முன்பு ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்தது. அப்போது அப்படத்திற்கு இந்தி நடிகர் சல்மான்கான் ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது விஸ்வரூபம்-2 படத்தை வெளியிட தயாராகி விட்டார் கமல். ஆகஸ்டு 10-ந்தேதி அப்படம் வெளியாகிறது. இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இப்படத்தின் பாடல்களை வெளியிட்ட கமல், அடுத்தபடியாக இந்தியில் சல்மான்கானின் ஹிட் டிவி ஷோவான டஸ் கா டும்-3யில் பங்கேற்கிறார். விஸ்வரூபம்-2 படம் குறித்து கமல் கலந்துரையாடும் ஸ்பெசல் எபிசோடு படப்பிடிப்பு நாளை திங்கட்கிழமை நடைபெறுகிறது.