ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தமிழ், மலையாள படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து வந்தவர் சோனா. சமீபகாலமாக அவருக்கு சரியான படவாய்ப்புகள் இல்லை. அதோடு அதிகமாக குண்டாகி விட்ட சோனா, அமெரிக்காவில் செட்டிலாகி விட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இதை மறுக்கிறார் சோனா. நான் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டதாக சொல்வது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. நான் எப்போதுமே சென்னையில் தான் உள்ளேன். எனது உடம்பு வெயிட் போட்டு விட்டதால் தான் நடிக்கவில்லை என்கிறார்கள் அதுவும் உண்மையில்லை, சினிமாவில் நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன் என்கிறார்.