‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தயாரிப்பாளர் சங்க தலைவராகவும், நடிகர் சங்க செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருபவர் நடிகர் விஷால். இவர் நடித்த இரும்புத்திரை கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் தெலுங்கிலும் அபிமன்யுடு என்ற பெயரில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் விஷால் அளித்த பேட்டி ஒன்றில், தனது திருமணம் பற்றி பேசியிருக்கிறார். அதில், நிச்சயம் ஒரு தமிழ் பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன். அவர் யார் என்று இப்போது சொல்ல மாட்டேன். 2019-ம் ஆண்டு ஜனவரியில் அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.