ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா படம் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகிறது. இந்த படத்தை அடுத்து ராஜேஷ்.எம் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில், தற்போது அருண்ராஜா காமராஜ் இயக்கி வரும் ஒரு படத்தை முதன்முதலாக தயாரித்து வருகிறார் சிவகார்த்திகேயன். சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் டைட்டீல் மற்றும் பர்ஸ்ட் லுக் மே 15-ந் தேதியான நாளை வெளியாக உள்ளது.