மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
நடிகை ஸ்ரேயா, தனது ரஷ்ய காதலரான ஆண்ட்ரே கோஸ்சீவ்வை, சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஸ்ரேயாவை பற்றி எந்த தகவலும் இல்லை. ஹனி மூனுக்காக வெளிநாடுகளுக்கு சென்றார்.
இந்நிலையில் நீண்டநாட்களுக்கு பிறகு இன்ஸ்டிராகிராமிற்கு திரும்பியிருக்கிறார் ஸ்ரேயா. விடுமுறையை கொண்டாட ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள ஸ்ரேயா, அங்கு பிகினியில் கடற்கரையில் நண்பர்கள் இருந்த போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.