விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
துப்பாக்கி, கத்தி படங்களைத் தொடர்ந்து விஜய்யின் 62-வது படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். விவசாயத்தை முதன்மையாக கொண்ட இந்த கதையில் விவசாயிகளின் பிரச்னையை பேச இருக்கிறது.
கதைப்படி, மல்டி மில்லியனராக வரும் விஜய், விவசாயிகள், மீனவர்களுக்கு எந்தெந்த வகையில் உதவி செய்ய நினைக்கிறார். அதற்கு என்னென்ன பிரச்னைகள் வருகிறது என்பதே இந்த படத்தின் கதையாம்.
இந்த படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும் என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகிறார். இந்நிலையில், விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ந்தேதி விஜய் 62வது படத்தின் பர்ஸ்ட்லுக், டைட்டில் வெளியாகயிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.