ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
3, வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கியவர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ். அந்த இரண்டு படங்களுமே எதிர்பார்த்தபடி வெற்றி பெறாததால் அதன்பிறகு தனது அடுத்த படத்தை அவர் உடனடியாக தொடங்கவில்லை.
இந்நிலையில், விரைவில் தனது புதிய படத்தை இயக்க தயாராகிக்கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். அந்த படத்தில் டாக்டர் ராஜசேகர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதனால் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் என்று தெரிகிறது.