போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் |
சமந்தா சினிமாவில் நடிப்பதற்கு முன்பே மாடலிங் செய்து வந்தவர். அதையடுத்து சினிமாவில் பிசியான பிறகும் மாடலிங், கடைதிறப்பு விழாக்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.
ஆனால் இப்படி சினிமா தவிர மாடலிங், கடைதிறப்பு விழாக்களில் தான் சம்பாதிக்கும் பணத்தை தனது பிரத்யுஷா டிரஸ்ட் மூலம் தொடர்ந்து சமூக சேவை செய்து வருகிறார் சமந்தா. கொடிய நோய் பாதிப்புக்கு ஆளாகும் ஆதரவற்ற குழந்தைகளின் மருத்துவ செலவுகளுக்கு பயன்படுத்தி வருகிறார்.
திருமணத்திற்கு பிறகும் சமந்தாவின் இந்த சமூக சேவை தொடர்ந்து வருவதால் அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.