ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
சினிமாவில் வரவர எல்லாமே வித்தியாசமாகி வருகிறது. ஆடியோ லாஞ்ச், சி்ங்கிள் டிராக் லாஞ்ச் என சொல்லிக் கொண்டே போகலாம். பொதுவாக ஒரு படத்திற்கான இசை எப்படி இருக்க வேண்டும் என இயக்குனரும், இசையமைப்பாளரும் ஏதாவது ஒரு ஹோட்டலிலோ அல்லது இசையமைப்பாளரின் சொந்த ரெக்கார்டிங் ஸ்டூடியோவிலோ டிஸ்கஷன் செய்வார்கள்.இப்போது அந்த டிஸ்கஷனும் அவுட்டோர் ஆகிவிட்டது. மணிரத்னம் இயக்கும் படம் கடல். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படப்பிடிப்பிற்காக தென் தமிழகத்தின் கட்ற்கரை கிராமத்தில் முகாமிட்டிருக்கும் மணிரத்னம், பாடல்களை பற்றி டிஸ்கஸ் பண்ணுவதற்காக ரஹ்மானுக்கு போன் போட்டு அங்கு வரச் சொல்லியிருக்கிறார்.ரஹ்மானும் மறுப்பு தெரிவிக்காமல் அங்கு செல்ல, இருவரும் பல மணி நேரம் மியூசிக் டிஸ்கஷனில் ஈடுபட்டிருக்கின்றனர். பின்னர் படகு சவாரியும் சென்று, நடுக்கடலில் படகில் அமர்ந்தபடியும் டிஸ்கஷனை தொடர்ந்திருக்கின்றனர். இத்தகவலை ரஹ்மான் தனது ட்விட்டர் வலைபக்கத்தில் போட்டோவுடன் வெளியிட்டுள்ளார்.