போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
சமீபகாலமாக கவர்ச்சி என்ற பெயரில் சில நடிகைகள் ரொம்பவே அத்து மீறுகின்றனர். அதிலும் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டிராகிராம் போன்ற சமூகவலைதளங்கள் வந்த பின்னர் சகட்டுமேனிக்கு கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுகின்றனர் நடிகைகள்.
நடிகை எமி ஜாக்சன், அவ்வப்போது கவர்ச்சியான படங்களை வெளியிடுவார். சமீபத்தில் கவர்ச்சியான நீச்சல் உடை படத்தை வெளியிட்டிருந்தார். அவரை தொடர்ந்து பாலிவுட் நடிகையான ஷெர்லின் சோப்ரா, ஆடையே இல்லாமல் டெடி பியர் பொம்மையுடன் போஸ் கொடுத்து வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இப்போது, அஜித்துடன் பில்லா 2 படத்தில் நடித்த நடிகை புரூனா அப்துல்லா, மிகவும் கவர்ச்சியான டாப்லெஸ் போட்டோக்களை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.