பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழில் அதர்வா - கேத்ரின் தெரசா நடிப்பில் உருவான படம் கணிதன். சந்தோஷ் இயக்கிய இந்த படத்தை எஸ்.தாணு தயாரித்திருந்தார். கணிதன் படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அப்படத்தில் நாயகனாக நிகில் நடிக்க, தமிழில் நாயகியாக நடித்த கேத்ரின் தெரசா தெலுங்கு பதிப்பிலும் நடிக்க முயற்சி செய்தார். ஆனால், கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பை சுரபி கைப்பற்றி விட்டார். இன்னும் சில தினங்களில் கணிதன் ரீமேக் படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்கிறாராம்.