'மகுடம்' இயக்குனர் நீக்கம் : விஷால் செய்தது நியாயமா ? | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா |
கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்த படம் அறம். மாவட்ட கலெக்டராக அவர் நடித்த அந்த படம் ஆழ்குழாய் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை காப்பாற்றும் கதையில் உருவாகியிருந்தது. இந்த அறம் படம் வெளியாகி வெற்றி பெற்றதோடு நயன்தாராவின் நடிப்புக்கும் பாராட்டுக்கள் குவிந்தன.
இந்நிலையில், அறம் படத்தை கடந்த மாதமே தெலுங்கில் டப் செய்து வெளியிடும் வேலைகள் நடந்தது. ஆனால் சிலபல காரணங்களால் பின்வாங்கியது. வருகிற மார்ச் 16-ந்தேதி அப்படத்தை வெளியிட முடிவு செய்து தற்போது புரொமோசன் செய்து வருகிறார்கள். தெலுங்கு அறம் படத்திற்கு கார்த்தவ்யம் என்று பெயர் வைத்துள்ளனர்.