ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
அறம் படத்தில் நயன்தாரா நடித்த கேரக்டர் போல், தானும் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பது தான், அமலாபாலின் லட்சியமாம். அதற்காக, கதைகளை தேர்வு செய்வதில், ரொம்பவே மெனக்கெடுகிறார், அவர். 'கவர்ச்சியாக நடித்ததெல்லாம் போதும்; இனி, அழுத்தமான கதைகள் உள்ள படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவேன்' என்கிறார், அமலாபால். இப்போது, அவர் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள, பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திலும், அவருக்கு அழுத்தமான கேரக்டராம். இதனால், ரசிகர்களை கவரும் வகையில், பார்த்து பார்த்து நடித்துள்ளாராம், அவர். இதில், அரவிந்த்சாமி தான், ஹீரோ. தெறி படத்துக்கு பின், நடிகை மீனாவின் மகள், பேபி நைனிகாவும், இந்த படத்தில் நடித்துள்ளார்.