இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
ரஸ்னா குளிர்பாண விளம்பரத்தின் மூலம் புகழ்பெற்றவர் அங்கீதா. தெலுங்கு, கன்னட படங்களில் நடித்தவர் சுந்தர்.சி இயக்கிய, லண்டன் திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதில் பிரஷாந்த் ஜோடியாக நடித்தார். அதன்பிறகு தகதிமாதா, திரு ரங்கா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் வாய்ப்பு குறைந்ததும் ஒரு பாடலுக்கு ஆடினார்.
கடந்த ஆண்டு விஷால் ஜெகதாப் என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். தற்போது ஐதராபாத்தில் வசித்து வரும் அங்கீதா ஒரு ஆண்குழந்தைக்கு அம்மாவாகி உள்ளார். இந்த மகிழ்ச்சியை அவர் தனது முகநூலில் பகிர்ந்திருக்கிறார்.