Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் அதிரடி நாயகியாக த்ரிஷா!

30 நவ, 2017 - 23:49 IST
எழுத்தின் அளவு:
மீண்டும்-அதிரடி-நாயகியாக-த்ரிஷா!

துாங்காவனம் படத்தில், அதிரடி நாயகியாக நடித்து, பலரையும் ஆச்சரியப்படுத்திய த்ரிஷா, சற்று இடைவெளிக்கு பின், மீண்டும் ஆக் ஷன் அவதாரத்தை கையில் எடுத்துள்ளார்.


கர்ஜனை என்ற படத்தில், மிகவும் ரிஸ்க்கான சண்டை காட்சிகளில் நடித்து, படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தியுள்ளாராம். அறம் படத்தில் நயன்தாராவின் நடிப்புக்கு, பாராட்டுகள் குவிந்துள்ளதை அடுத்து, த்ரிஷா போன்ற, சீனியர் நடிகையரும், வித்தியாசமான வேடங்களில் நடிக்க முடிவு செய்துள்ளனர். அதன் வெளிப்பாடு தான், கர்ஜனை படத்துக்காக, த்ரிஷா எடுத்துள்ள ஆக் ஷன் அவதாரம். ஐந்து நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து, இளம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, அதை படமாக்கி, சமூக வலைதளங்களில் பேரம் பேசி விற்பது தான், படத்தின் மையக் கருவாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in