Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லிங்குசாமி தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் புதிய படம்!

23 டிச, 2011 - 16:54 IST
எழுத்தின் அளவு:

டைரக்டர் லிங்குசாமி தயாரிப்பில், டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் பிரமாண்ட படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது இயக்கி நடிக்கும் விஸ்வரூபம் படம் முடிந்ததும் புதிய படத்துக்கான வேலைகளில் இறங்கப் போகிறாராம் கமல்ஹாசன். கமல் ஹாஸன் இப்போது தனது மெகா பட்ஜெட் படமான விஸ்வரூபத்தில் பிஸியாக இருந்தாலும், அடுத்தடுத்த தனது படங்களுக்கான ஸ்கிரிப்ட்டுகளை  கேட்டு வருகிறார்

கமலிடம் தற்போது இரு இயக்குனர்களின் ஸ்கிரிப்டுகள் உள்ளதாகவும், இவற்றில் எதை முதலில் அவர் ஓகே செய்வார் என இரு இயக்குனர்களும் காத்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த இருவர் இயக்குனர் ஷங்கர் மற்றும் லிங்குசாமி. லிங்குசாமியின் ஸ்கிரிப்டுக்கு கமலிடமிருந்து இதுவரை எந்த ரீயாக்ஷனும் இல்லையாம். ஆனால் ஷங்கரின் கதை பிடித்திருப்பதாக கமல் கூறியுள்ளாராம்.

எனவே லிங்குசாமி இப்போது வேட்டை முடிந்ததும், விஷாலை வைத்து படம் பண்ணப் போகிறாராம். அதே நேரம் கமல் படத்திலும் அவர் இருப்பாராம். எப்படி? ஒரு தயாரிப்பாளாராக. ஷங்கர் இயக்க, கமல் நடிக்க, லிங்குசாமி தயாரிக்கக் கூடும் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்!

Advertisement
கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (14)

MARIMUTHU - coimbatore,இந்தியா
17 ஜன, 2012 - 22:01 Report Abuse
 MARIMUTHU உலகநாயகன் கமல் சங்கர் கூட்டணி மற்றும் ஒரு மெகா இந்தியன்
Rate this:
லூசு பிரபா - Sudukaadu ,இந்தியா
28 டிச, 2011 - 16:04 Report Abuse
 லூசு பிரபா ஒய் சிங்கபூர் பிரபா ......... கமல் 3d படம் நல்ல எடுப்பாரு .... ஹி ஹி ஹி அந்த 3d இல்ல ஹாலிவுட் படத்த திருடி படம் எடுப்பாருல ..... ஆஸ்கார் பக்கம் தலை வைக்க முடியாதுல
Rate this:
MARIMUTU - coimbatoe,இந்தியா
25 டிச, 2011 - 18:05 Report Abuse
 MARIMUTU உலக நாயகன் கமல்
Rate this:
பிரபா - singapore,இந்தியா
25 டிச, 2011 - 13:25 Report Abuse
 பிரபா ஆப்ரிக்கா குரங்கு வெங்கட் உனக்கு 5 அறிவு மட்டும்தான் கமல் என்பவன் சாதிக்க பிறந்தவன் அவன் எடுத்த படம் அனைத்தும் வெற்றியே தோல்வி என்று சொல்பவன் 5 அறிவி மட்டுமே
Rate this:
venkat - mahalapye,போஸ்ட்வானா
24 டிச, 2011 - 13:34 Report Abuse
 venkat லிங்குசாமி உனக்கு கெட்ட நேரம் ஆரம்பம் ஆகிவிட்டது கமலை வைத்து படம் எடுத்தால் நீ கடன்கரனகதான் போவாய் கமல் திறமைசாலிதான் ஆனா தான் மட்டும்தான் புத்திசாலி என்று நினைபவர் எல்லா விசயத்திலும் முக்கை நுழைப்பார் .யோசி மாத்தி யோசி .சரணின் நெலமை என்ன ....கருப்பு பணம் வைத்தவர்கள் மட்டும்மே கமலை வைத்து படம் எடுக்கலாம் நீ கஷ்டப்பட்டு சம்பரிதல் யோசி ..கமல் ராசி அப்பிடி ..வெங்கட் ஆப்ரிக்கா
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in