ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
நடிகை பூர்ணா கொச்சியில் ரூ. 90 லட்சத்துக்கு வீடு வாங்கியுள்ளாராம். முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர்தான் இந்த பூர்ணா. தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே கமிட் ஆகியிருக்கும் அம்மணி, தெலுங்கு திரையுலகில் ஜெட் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறார். தமிழில் அடக்கமாக வந்து போகும் பூர்ணா, தெலுங்கில் மட்டும் பூரணமான கவர்ச்சி காட்டத் துணிந்துள்ளதால் அம்மணிக்கு டோலிவிட்டில் வாய்ப்புகள் வந்து குவிகிறதாம்.
இந்நிலையில், சேச்சி கொச்சியில் ரூ. 90 லட்சத்துக்கு வீடு வாங்கியுள்ளாராம். இன்னும் பெரிய ஸ்டாராகாத நிலையிலேயே இவ்ளோ பெரிய வீடு என்றால், பெரிய ஸ்டாராகி விட்டால் எவ்ளோ பெரிசா வாங்குவோரா? என்ற பேச்சுதான் கோலிவுட், டோலிவுட்களில் ஹாட் டாக்காக இருக்கிறதாம்!